المدة الزمنية 3:10

புதிய சிம்கார்டு விதி மத்திய அரசு கடும் நடவடிக்கை 2023 central govt scheme modi government schemes

بواسطة Mei Tamilan
1 433 مشاهدة
0
17
تم نشره في 2023/10/03

புதிய சிம்கார்டு விதி மத்திய அரசு கடும் நடவடிக்கை 2023 central govt scheme modi government schemes நியூஸ் Tamil Nadu மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய சிம்கார்டு திட்டம் பலரையும் பாதிக்கும் என்று கருதப்பட்ட நிலையில் தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது. இது விரோசனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. முகுவிவரம் அறிய இந்த வீடியோவை பார்க்கவும். மீண்டும் மகளீர் உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு திட்டம் 2023 government scheme /watch/48PJcvBTillTJ ration card scheme details: குடும்ப அட்டையில் ration card / family card ல் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு Eligible தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் scheme ல் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் ladies / women / girls குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் house wife குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 age வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். tamil nadu government scheme in tamil tamil nadu government scheme 2023 tamilnadu government scheme government schemes in tamil government schemes in 2023 government schemes in tamilnadu government schemes in 2023 government schemes 2023 mathiya arasu scheme tamil nadu tamil nadu news tamil news today today news tamil tn government schemes tn government schemes in tamil money credited on bank account as soon as possible. ஆண்டுக்கு ரூ.2.5 lakh rupee கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் agri land / plat வைத்துள்ள குடும்பங்கள். ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 unit கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று certificates அல்லது land documents நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

الفئة

عرض المزيد

تعليقات - 0