المدة الزمنية 4:41

Today Headlines - 10 August 2023 | பிற்பகல் தலைப்புச் செய்திகள் | Afternoon Headlines | Polimer News

بواسطة Polimer News
54 827 مشاهدة
0
452
تم نشره في 2023/08/10

Today Headlines - 10 August 2023 | பிற்பகல் தலைப்புச் செய்திகள் | Afternoon Headlines | Polimer News #PolimerNews​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #afternoonheadlines #tamilheadlines #tamilnews #afternoonheadlines #afternoontamilnews #tamilafternoonnews #senthilbalajiissue #afternoon #afternoonnews Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!. #PolimerNews | #Polimer | #TamilNews ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates... Android: https://goo.gl/T2uStq iOS: https://goo.gl/svAwa8 Polimer News App Download: https://goo.gl/MedanX Subscribe: /c/polimernews Website: https://www.polimernews.com Like us on: https://www.facebook.com/polimernews Follow us on: https://twitter.com/polimernews About Polimer News: Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man. Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide. The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day. Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario. The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

الفئة

عرض المزيد

تعليقات - 22
  • @
    @justindavis8950قبل 9 أشهر Eni nattirkku veru ethuvum thevai illai jailor pothum 5
  • @
    @user-ks5in1es1gقبل 9 أشهر திருந்தாத ஒரே சமூகம் சினிமா மோகம் கொண்ட தமிழ் சமூகம். 9
  • @
    @gmsamy1036قبل 9 أشهر Jailor movie headlines neengalam change aga matinga
  • @
    @mariyadoss9082قبل 9 أشهر Yenda vandha Enna pona Enna evanukku venum
  • @
    @nagarajanraj4314قبل 9 أشهر This film release because now Gauveri water issue ,former problem all are completely closed. 1
  • @
    @KrishnaKumar-mc9ndقبل 9 أشهر oru flim ku ethuku paa headlines podreengaa.. India la vera news yea illa ah
  • @
    @babusundar1344قبل 9 أشهر Rbi take necessary steps, nowadays no more works ni banking sector, all is on line . No One going to cash counter. Make it plan and re form the system
  • @
    @user-rv2yq4fi5iقبل 9 أشهر Senthil Balaji vakakku samarasam seithathu eppadi
  • @
    @nationalnational6570قبل 9 أشهر பாலிமர் கொரோனா நியூஸ் எல்லாம் தேவை இல்லை
    இப்பதான் கொஞ்சம்
    கொஞ்சமா நிலைமை
    1
  • @
    @Indianarmy94Rقبل 9 أشهر Roomba mukiya ரஜினி நடிக்கும் ஜெயிலர் movie poogada
  • @
    @RagavanthillaiThillai-dv7jkقبل 9 أشهر Evlo visayam pothu namma nadula ippa intha cinema ️ news avlo mukiyama
  • @
    @sz-wzقبل 9 أشهر அன்புள்ள சொந்தங்களே, உங்களையும் எங்களையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான இறைவன் ஒருவன்தான். மனிதர்களில் பலர் படைத்த ஏக இறைவனுடன் பல கடவுள்கள் இருப்பதாக கற்பனை செய்கிறார்கள். ஏக இறைவன் உள்ள போதும் அவனுக்கு கீழே பல கடவுள்கள் (மழைக்கு ஒன்று, கல்விக்கு ஒன்று, அழிப்பதற்கு ஒருவர், காப்பதற்கு ஒருவர், இது போன்று பல.) இருப்பதாக கற்பனை செய்கிறார்கள். மனம் விரும்புவது போல் கற்பனை செய்கிறார்கள். பலர் அவன் மகனை ஏற்படுத்தி கொண்டான் என்றும் கற்பனை செய்கிறார்கள். ஆனால் சத்தியமும் அசத்தியமும் சமமாக முடியாது.
    (கற்பனையாக) இரண்டு கடவுள்கள் மட்டும் இருந்தாலும் கூட ஒரு கடவுள் மற்ற கடவுளிடம் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது. உதாரணமாக அழிக்கும் கடவுள் எதையேனும் அழிக்க நினைத்தால் அவர் காக்கும் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் அழிக்க முடியாது. அப்படி கேட்பதே பலவீனமாகும். அவர்களுக்குள் போர் தான் மூண்டிருக்கும். அதன் காரணமாக வானங்கள், பூமி, அங்கு வாழும் அனைத்தும் பேரழிவை சந்தித்திருக்கும். அல்லது அவர்கள் தங்களின் படைப்புகளை கொண்டு தனியே சென்று விட்டுருப்பர்.
    அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் மாபெரும் வல்லமை வாய்ந்த ஏகனாகிய அவன் ஒரு மனிதனுக்கு பிறந்ததாக கூறுவது மிகப்பெரும் அபத்தமாகும். எல்லாம் வல்ல ஏக இறைவன் அவனால் படைக்கப்பட்ட மனிதர்களால் துன்பங்களுக்கு ஆளானான் என்று கூறுவது அறிவீனமான அதீத கற்பனையாகும்.
    மனிதர்களை, குணங்களை (மனம், அன்பு போன்றவை), ஏராளமான உயிரற்ற பொருட்களை, இயற்கையை (சூரியன், மழை, கடல் போன்றவை), சில விலங்குகளை, செய்யும் தொழிலை, தொழில் உபகரணங்களை, மொழிகளை, நிலப்பரப்புகளை (அவற்றையும் மனிதர்கள் போல் உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை நம் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும்.
    மனிதர்கள் அனைவரையும் படைத்தவன் ஒருவன்தான். அவனிடமே நாம் மரணத்திற்கு பிறகு திரும்புவோம். அவனே நம் செயல்களுக்கு தீர்ப்பு அளிப்பான். அந்த ஒரே இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான். மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே. நிச்சயமாக யார் படைத்த ஏக இறைவனுக்கு இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவரின் பாவத்தை ஏக இறைவன் மன்னிப்பதில்லை.
    (AL-QURAN 37:4) உங்களுடைய உண்மையான இறைவன் ஒருவன்தான்;
    (AL-QURAN 21:22) வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும். எனவே, அவர்களின் பொய்யான வர்ணனையிலிருந்து ‘அர்ஷு’க்கு (ஆட்சி பீடம்) உரியவனான அல்லாஹ் மிகப் புனிதமானவன்.
    (AL-QURAN 23:91) அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளரும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும், ஒருவர் மற்றவரைவிட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர். மிகத்தூய்மையானவனாக இருக்கின்றான் அல்லாஹ், இவர்கள் புனைந்துரைக்கும் தன்மைகளைவிட்டு!
    (AL-QURAN 17:111) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் எத்தகையவன் எனில், அவன் யாரையும் மகனாக்கிக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல! மேலும், எடுத்துரைப்பீராக, அவனுடைய பரிபூரணமான பெருமையை!
    (AL-QURAN 112:1-4) (நபியே! ) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    (AL-QURAN 17:42-43). (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “இவர்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு கடவுளரும் இருந்திருந்தால், நிச்சயமாக அவர்கள் அர்ஷுடைய அதிபதியின் இடத்தை அடைவதற்குத் திண்ணமாக வழிவகையைத் தேடியிருப்பார்கள். அவன் மிகத் தூய்மையானவனும், மிக உயர்ந்தவனும், மேலானவனும் ஆவான்; இவர்கள் கூறிக்கொண்டிருப்பதை விட்டு!
    .
    ...وسعت
    1
  • @
    @kulothungans1433قبل 9 أشهر பிரதமர் பதில் எதிர் கட்சிகள் பொறுமை காக்குமா?