المدة الزمنية 3:16

MACI | BIBLE QUIZ | BILINGUAL | உபாகமம் - 25 | Deuteronomy - 25 | 10 July 2021 | Trichy.

تم نشره في 2021/07/10

Mercy Ark Church India Bible Quiz | 10.07.2021 | உபாகமம் - 25 | Deuteronomy - 25. Link for Joining this Quiz : https://chat.whatsapp.com/J8wQrCMzsLp� ��​... To join this Quiz kindly contact - 9655932312 🍅நாள்தோறும் தவறாமல் தொடர்ந்து தேர்வு எழுதுங்கள். 🍅 ஒவ்வொரு நாளும் கேள்விகள் தினமும் மாலை 7மணிக்கு வெளிவரும். 🍅 விடைகள் அனைத்தும் வசன ஆதாரத்துடன் இருக்க வேண்டும். 🍅 உங்களால் ஆனமட்டும் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து *ஆசீர்வாத வாய்க்காலாக* மாறுங்கள். 🍅கண்டிப்பாக குறிப்பிட்ட அதிகாரத்தை முழுவதுமாக *ஒருமுறை* வாசித்துவிட்டு தேர்வு எழுத பிரயாசப்படுங்கள். 🍅 முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு *Gems of the Day Award* 🍅 முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு *Stars of the Day Award* வழங்கப்படும். 🍅 ஒவ்வொரு புத்தகத்தின் முடிவிலும் தொடர்ந்து தவறாமல் தேர்வு எழுதிய மொத்த நபர்களில் குலுக்கல் முறையில் *மூன்று பேர்* தேர்ந்தெடுக்கப்பட்டு *சிறப்பு பரிசு* வழங்கப்படும். 🍅எல்லா கனமும் மகிமையும் நம் இயேசப்பா ஒருவருக்கே 🍅தயவு செய்து அனைவரும் இந்த எண்ணிற்கு விடைகளை அனுப்பவும் 9655932312 🍅விடைகளை குழுவில் பதிவிடாமல் கவனமுடன் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 🍅கேள்விகள் சரியாக ஏழு மணிக்கு வெளிவரும் Address: 54,Maduram Colony,Puthur,Trichy-17 Contact No.: +91-9345353730,+91-9443562736 Mail ID: christynickson13@gmail.com Follow us on Facebook: @Earnest Jebadhas TO DONATE ONLINE: PayTM:+919345353730 Google Pay:+919345353730 ---------------------------------------------------------------------------------------------- Dear viewers if you believe that you are blessed through this video, we request you to like, share this video.Do subscribe.May God Bless You abundantly.

الفئة

عرض المزيد

تعليقات - 0