المدة الزمنية 18:6

Healthy bathing in tamil | tips by doctor karthikeyan

بواسطة Doctor Karthikeyan
76 319 مشاهدة
0
1.9 K
تم نشره في 2021/07/04

healthy bathing in tamil | tips by doctor karthikeyan #healthybathing || #doctortipsbathing || #bathing || #bathroomtour || #drkarthikeyan In this video how to take bath and what are the different types of bathing is illustrated by doctor karthikeyan in tamil. foods and diabetes, to reduce blood sugar and to control diabetes. Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine) Dr Karthikeyan MBBS., MD (Community Medicine) Email: karthikspm@gmail.com Website: https://www.doctorkarthikeyan.com My other videos: calorie counting in tamil - /watch/gLiyg1hwR3ywy brushing techniques - /watch/cXUf5jzYeMUYf use of pepper, cloves - /watch/0TG-4_pdW8Ad- which oil better for cooking - /watch/80PmOZ0LoUZLm Thyroid problem in tamil (தைராய்டு) - /watch/g5t72cSDfjcD7 Hair whitening doctor tips in tamil (வெள்ளை முடி) - /watch/wVvf18ho1Cyof Hair fall prevention and treatment (முடி கொட்டுதல்) - /watch/0lkNHfiCEJ0CN Know your immune status doctor tips in tamil (உடல் எதிர்ப்பு சக்தி) - /watch/sj7y1zECyfHCy Morning sneeze doctor tips (அடுக்குத் தும்மல்) - /watch/I4oRa-E0zeW0R Gastro esophageal reflux (நெஞ்சு எரிச்சல்) - /watch/ovzKN2mkyz6kK Blood sugar control tips (சர்க்கரை வியாதி) - /watch/Q_Viti2mW_pmi Walking tips by doctor (நடை பயிற்சி) - /watch/IHZDAxFC7LjCD Diabetes blood tests (சர்க்கரை பரிசோதனைகள்) - /watch/Qmzo6m-sRwhso Pimples doctor tips (முகப் பரு) - /watch/YZWWWyQoUPGoW Diabetes and Egg (சர்க்கரையும் முட்டையும்) - /watch/E2DvE-I8wwA8v Foot pain doctor tips (பாத எரிச்சல்) - /watch/8omGONppZMupG Blood pressure doctor tips (இரத்தக் கொதிப்பு) - /watch/IjaFO0GQEjxQF Blood sugar control (சர்க்கரை குறைய) - /watch/4WlkxcTObpbOk Calorie count for diabetes diet (சர்க்கரை எவ்வளவு சாப்பிடவேண்டும்) - /watch/wM9KOO1nIwBnK Diabetic ulcer (சர்க்கரை புண்) - /watch/ARr3fvzqGI6q3 Weight reduction tips (உடல் எடை குறைய) - /watch/Uo58dVnyFaky8 Memory tips by doctor (ஞாபக சக்தி) - /watch/kHKMpG7Q0JXQM Parents corona experience (அப்பா அம்மாவுக்கு கொரோனா) - /watch/AqUy17SNttENy Corona clinical course (கொரோனா தீவிரம்) - /watch/0S7TpbfkjMAkT Corona medicines (கொரோனா மருந்துகள்) - /watch/YDBoQT5mGKnmo Corona black fungus (கொரோனா கருப்பு பூஞ்சை) - /watch/8IKD8ln0ABU0D Corona prevention part 2(கொரோனாவை தடுக்க பகுதி 2) - /watch/gkjMg02QCwWQM Corona prevention part 1(கொரோனாவை தடுக்க பகுதி 1) - /watch/A6GtV2KxFKyxt My corona experience (எனக்கு கொரோனா வந்த போது) - /watch/IpvVnCvXLQsXV

الفئة

عرض المزيد

تعليقات - 195
  • @
    @sundarrajaram6667منذ 3 سنوات நன்றி.அருமையான பதிவு. குறிப்பாக பாத்ரூம் மேட், grab bar நல்ல பயனுள்ள தகவல்கள். 13
  • @
    @revathis1342منذ 3 سنوات கார்த்திகேயன் சார், மருத்துவத்தில் நீங்கள் ஒரு கன்னிமரா நூலகம்.அனைத்து விஷயங்களும் அருவியாய் விழுகிறது. வாழ்க வளமுடன் 24
  • @
    @vijayakumark3814منذ 3 سنوات Dr கார்த்திகேயன் சார் உங்கள் எளிமையான மருத்துவ குறிப்புகள் அனைத்தும் ஒரு தாய் தான் குழந்தைகளுக்கு சொல்வதை போல் அமைந்துள்ளது சார் நன்றி 11
  • @
    @arumugam3700منذ 3 سنوات நீங்கள் மருந்து வர் மட்டுமன்றி . நல்ல விரிவுரையாளர் என்பதில் மகிழ்ச்சி. 30
  • @
    @madeshs3057منذ 3 سنوات Sir am a YOGA AND NATUROPATHY (BNYS) MEDICAL CLG STUDENT, hydrotherapy mud bath ,sauna bath,jet bath,sun bath these are all comes under our syllabus , id="hidden1" class="buttons"> u r really a great dr sir without any hesitation good things ha share panrenga , thanks for making these kind of videos sir . ....وسعت 4
  • @
    @murugesant6919منذ 3 سنوات பயனுள்ள நல்ல பதிவு. அடுத்து எந்த சோப் நல்ல சோப் என்பதை குறித்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி சார் 23
  • @
    @senthilsan5080منذ 2 سنوات அறிவு மிக்க டாக்டர் நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 3
  • @
    @surenthiransusila4589منذ 2 سنوات தங்களிடம் இருந்து எந்தவொரு சந்தேகங்களுக்கும் உரிய மிகத்தெளிவான தகவல்கள் கிடைத்து விடுகின்றது.மிக்க நன்றி தங்கள் சேவை
    மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்❤
    1
  • @
    @pasumaiplussمنذ 3 سنوات அற்புதமான பதிவு தெளிவான விளக்கம் குளிர்ந்த நீரில் குளிப்பது எப்போதுமே சிறப்பாக இருக்கும்✌ மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி 1
  • @
    @banumathykrish7710منذ 3 سنوات Very clear explanation. Thank you Doctor 1
  • @
    @selvamk9920منذ 3 سنوات மிகவும் நல்ல விசயம் சார் எதையும் சாதாரணமாக நினைக்க வேண்டாம் எல்லா விசயங்களையும் மிக தெளிவாக டாக்டர் ஐயா கொடுக்கின்றார் வாழ்த்துக்கள் நன்றி சார்
  • @
    @radhamadhuranath7941قبل 6 أشهر தங்கள் பழைய வீடியோக்கள் இப்போது தான் பார்க்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி
  • @
    @Avp8229منذ 3 سنوات Excellent video Dr.. grab bar and anti -slip mats are life-saving ideas for elderly people. Expected you to talk about pre - oiling and after - bath moisturizing too. But very informative 2
  • @
    @vijayakumark3814منذ 3 سنوات Dr கார்த்திகேயன் சார் உங்கள் ஒவ்வொரு நாளும் மருத்துவக் குறிப்புகள் காணப்பட்டேன் அருமையான பதிவுகள் நன்றி சார் 1
  • @
    @ayswariyaluxmylaw1152منذ 3 سنوات Super Doctor.Thank you for your service ❤
  • @
    @ayeshayesh7521منذ 3 سنوات Mashaallah doctor you are a really good doctor. Unmayle neenga srilanka doctor aaha erunthaal eppadi nanraaha erunthuerkkum your service melum thodarattim live long very long 2
  • @
    @velvizhivenugopal5609منذ 3 سنوات Your videos are all useful and informative. Thank you doctor
  • @
    @gandhisiva528منذ 3 سنوات Dr.நீஙக எங்கியோ போய்விட்டீர்கள்.இந்த வீடியோ பார்த்து முடியும் போது 500 subscribers அதிகரித்து விட்டது.super.clarity of speech and sound good.soon you will reach millions.keep posting 19
  • @
    @RajiRaji-cu8grمنذ 3 سنوات . சும்மா சொன்னேன்.
    சூப்பர்.
    3
  • @
    @radhakrishnanr4208منذ 3 سنوات Dear Doctor,
    You tried to give general view of the pros & cons of using hot and cold water.
    It is not very easy to exactly specify id="hidden6" class="buttons"> the use of hot & cold water.
    Further as you know, the hot water is normally prescribed for persons having few issues like inflammation,joint pains, arthritis etc.
    The oil bath is not generally not known to India it is widely practiced and Ayurveda mostly suggest use of different medicinal oils and mostly hot water bath.
    Regards,
    R.Radhakrishnan
    ....وسعت 1
  • @
    @koilmani3641منذ 3 سنوات டாக்ட்டர் சார். நீங்க எது சொல்லாலும் சரியாக தான் இருக்கும். வேறு யாரும் இப்படி. மக்கள் நலனுக்கா சொல்லி தறலை. 1
  • @
    @deepadharsini221منذ 3 سنوات குளியல் soap. which Soap is best? . Pls Upload the video. Sir 2
  • @
    @pushpakannathal141منذ 3 سنوات Eappati alaga romba vibarama solreenga .neenga solrathu pol pachathanner suduthaneerum mari one time dhan kulikkiran
  • @
    @jayamsri2057العام الماضي அருமையான விளக்கம்.எங்க எப்படி குளிச்சாலும் பாடிட்டே குளிங்கப்பா .பாதுகாப்பான இருக்கும்.நன்றிடாக்டர்.
  • @
    @nusaifahameed3530منذ 3 سنوات Very useful sir.
    God bless you.
    2
  • @
    @ammu7983منذ 3 سنوات Good information sir
    Thankyou sir
    1
  • @
    @vedavalliravindradass1376منذ 3 سنوات Hi dr , useful message, we use hydrotherapy for our pts
  • @
    @raghumanavalan7267منذ 3 سنوات Nice video, very useful tips for all, thnx Dr Karthi, keepup your service.
  • @
    @santhachenduchendu1017منذ 2 سنوات Very useful dr.god bless you and your family
  • @
    @danielshellaiah2124منذ 3 سنوات Very useful tips !
    Thanks Dr karthikeyan!
    Our community getting more knowledge!
    Healthy/ Hygiene/ toilet / bathroom/
    />Knowledge is important!
    But please public toilets is very bad news!
    .
    ...وسعت
  • @
    @Latha-bk2omمنذ 3 سنوات நன்றி ங்க சார் சில மணி துளைகளில் ஒவ்வொரு வீடியோவிலும் பணம் செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல தகவல்கள்
  • @
    @srajeevpaiمنذ 3 سنوات Very nice Saying Doctor thanks for information 1
  • @
    @vimaladevi3458منذ 3 سنوات Very useful information sir thank you sir
  • @
    @sarojini1958منذ 3 سنوات Dr your recommendation for coffee and tea I must drink coffee in the morning,if not
  • @
    @sakthivelsm9763منذ 3 سنوات உங்களைப் போன்றவர்கள் எங்கள் ஊரிலில்லையே அய்யா. 1
  • @
    @ganesalingam6483قبل 7 أشهر Talk about Skin disease like psoriasis, exima
  • @
    @murugammalchandran8069منذ 3 سنوات அருமை டாக்டர்
    கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழிக்கேற்ப இருமுறை குளிக்க தெரிஞ்ச எனக்கு காலையில் பச்சை தண்ணீரில் குளிக்க தெரியவில்லை எது நன்மை தரும் என்று கற்பித்த மைக்கு நன்றி முயற்சி செய்வேன்
  • @
    @giridharm7621منذ 3 سنوات Dr. rheumatoid arthritis and sugar patients can put covid 19 vaccine na 1
  • @
    @dayageographerمنذ 3 سنوات Thank you sir. Hom many hours spend bathing sir.
  • @
    @vibishikar709منذ 3 سنوات Doc plz make a video on Weight loss due to depression and stress and tips on how to gain weight again
  • @
    @selvarajkarruppusamy9633قبل 10 أشهر அனைவருக்கும் ஏற்ற மருத்துவ குறிப்புகளை கூறும் உங்கள் மருத்துவ சேவை தொடரட்டும் நன்றி ஐயா
  • @
    @amuthasaravanan5432منذ 3 سنوات சுடுதண்ணீரின் இன்னொரு பயன் வலி நிவாரணியாக செயல் படுதுங்க சார்.எலும்பு தசை வலிகள் சுடுதண்ணீரினால் குணமாகும். 13
  • @
    @littleprincess7949منذ 3 سنوات Doctor can you put video about teeth cavities.
  • @
    @galattakaalais2410قبل 11 أشهر Steam bath, oil bath, viboothi kuliyal.are most forgotten nowadays. 1
  • @
    @sundarisundari4091منذ 3 سنوات Sir superana vilakam arumaiyana doctor neenga
  • @
    @rishi6445منذ 3 سنوات hi doctor
    scoliosis பற்றி சொல்லுங்கள்
  • @
    @JESUS.1995العام الماضي Sir Thalakulichavea Salipudichukuthu sir enna pantrathu.?
  • @
    @RajKumar-cf6xmمنذ 3 سنوات How many time we should do head bath in a week for men doctor? How many times should we shampoo our hair in a week?? Please tell me doctor
  • @
    @ezhilm7344منذ 3 سنوات Nyc n edutainment, thank u! Doctor,address plz. 1
  • @
    @thenmozhiv4478منذ 3 سنوات Every episode different type of msg only we can see in dr karthikeyan chennal 1
  • @
    @NandhiniNandhini-zx4hrمنذ 3 سنوات Sir mild soop name sollunga plzz கை வெடிப்பு கோடு கோடா இருக்கு அதற்கு tip sollunga plzzz
  • @
    @ksumathi6071قبل 7 أشهر மிகவும் நன்றி டாக்டர் கார்த்திகேயன் யூட்யூப் வாழ்த்துக்கள் சொக்கலிங்கம் டாக்டர் முதலில் ❤ சரி குருஜி தாமும் தம் தெய்வம் தந்த வரம் தாங்கள் ❤ சரி சார் யாம் சைவம் சிவனை அதிகம் வழிபாடு செய்வது வழக்கம் உள்ளது ❤ சார் யாம் காலையில் வேலைக்கு செல்லவேண்டும் அதனால் பச்சை தண்ணீரில் குழைத்து விட்டு கடவுள் மனதால் நினைத்து பிறகு மாலை நன்றாக சோப்பு போட்டு குளிப்பதும் மட்டும் சுடுநீர் குளியல் சுடுநீர் தீர்ந்தது உடனேயே பச்சை தண்ணீரில் குளித்து வந்தால் நல்லா இருக்கும் நன்றி சார் வாழ்க தம் வீடியோ முழுவதும் பார்க்கிறேன் ஆனால் ஒரு விடியோ பார்க்க பரவசம் ஆனேன் முழுவதும் பரவசம் அடைந்து விட்டேன் அது தியானம் யோகா சுவாமி ரமேஷ் பக்தன் வீடியோ காட்சிகள் அற்புதம் தெய்வம் கண்ட உணர்வு பரம்பொருளுக்கு பலக்கோடி நன்றிகள் பிரபஞ்சம் உன்னதமான உள்ளத்தை தாரும் ❤❤❤❤❤❤❤ ....وسعت
  • @
    @udayakumar1428منذ 3 سنوات Very good karthikayan
    By udayakumar advocate
  • @
    @saijusaiju6178منذ 3 سنوات Doctor Sir,anxiety problem enakku 3years irukku solution sollunga please